100 பெண்கள் பட்டியலில் சன்னிலியோன்!

கனடாவை சேர்ந்த சன்னிலியோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கூகுள் தேடுதளத்தில் உலக அளவில் அதிகம் தேடப்பட்டவர் என்ற பெருமையை ஏற்கனவே பெற்றுள்ள இவர் தற்போது பிபிசி நிறுவனத்தின் 100 செல்வாக்கு மிக்க பெண்மணிகளில் ஒருவராக தேர்வு பெற்றுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள செல்வாக்கு மிக்க பெண்களில் 100 பேர்களை பிபிசி தேர்வு செய்து சற்று முன் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சன்னிலியோன் உள்பட நான்கு இந்திய பெண்கள் … Continue reading 100 பெண்கள் பட்டியலில் சன்னிலியோன்!